தெரியத் தெரியத் தெரியாமை தெரியும்......
இன்று பாரிசில் திரையிடப்படவுள்ள Sandra BULLOCK நடித்த "PREMONITION" திரைப்படத்தின் விளம்பரச் சுவரோட்டியைப் பார்த்ததும் மிகக் கவர்ந்தது.
இயற்கை மரக்காட்டினுள் பெண் கோட்டோவியம்...
உங்களுக்குப் பிடித்ததா??
எழுதியவர் :யோகன் பாரிஸ்(Johan-Paris) at
குறிச்சொற்கள் Sandra BULLOCK ;"PREMONITION;சுவரொட்டி
Paris |
15 மறுமொழிகள்:
நன்றாயிருக்கிறது
வித்தியாசமானதாக இருக்கின்றது.
ஆனந்த விகடனின் 'மல்லி' (சரசுவதி - எழுதுகிறவர்) - தொடரில் இந்த ஓவியத்தை அப்படியே காப்பியடித்து வெளியிட்டுள்ளனர்.
அப்படியே இந்த படம்தான். அப்பட்டமான காப்பி..
நான் இது தெரியாமல் அவர்களின் ஒரிஜினல் திறமையாக்கும் என்று வியந்தேன்.
வாட் டு டூ?
ஷாராவின் எழுத்துலகம்!
சந்திரா... ஆனந்த விகடன் படிக்க மாட்டா தானே என்ற நம்பிக்கையில் போட்டுட்டாங்க.
அட எதைத் திருடுவதென்று விவஸ்தையே இல்லையா? அவங்கட கதையை உல்டா பண்ணுவது போதாதா???
அருமை
நல்லாயிருக்கு. இப் படத்தைப் போல ஏதோ ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் முன் அட்டையை வடிவமைத்திருந்தார்கள். எந்தப் புத்தகம் என்பது நினைவில் வருகுதில்லை.
நன்றாயிருக்கிறது
நன்றாக செய்திருக்கிறார்கள்.
தங்கள் வலைப்பதிவின் வார்ப்புருவில் உள்ள தமிழ் நாள்காட்டி ஆங்கில மாதத்தேதியைக் காட்டுகிறதே. அதன் இயல்பே அப்படித்தானா ? இயன்றால் தமிழ் மாதத் தேதியைக் காட்டலாம் அல்லது ஆங்கில மாதத்தின் பெயர் தேதியின் பக்கத்தில் இருக்கலாம்.
பாலராஜன்கீதா!
கைமண் அளவு-ஜெகத் அவர்கள் தந்த குறிப்புக்களின் உதவியுடன் ,இயன்றவரை தமிழ்ப்படுத்தியுள்ளேன்.
அன்புடன் யோகன்,
தங்களுடைய காத்திரமான விமர்சனங்களுக்கு நன்றி. உங்களைப் போல துடிப்புள்ளவர்களின் உந்துதல்கள் தான் மேலும் எழுதத் தூண்டுகிறது.
உங்களது இடுகைகளை வாசித்து கண்டு மகிழ்ந்தேன். வித்தியாசமான தொகுப்பு,வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள். மேலும் எழுதுங்கள்.
-நிர்ஷன்.
படம் சினிமா சுவரொட்டி என்றில்லாமல் அழுத்தமாக இருக்கிறது!
நிர்சன்!
நன்றி!!
தங்கள் பதிவு எதையுமே காணவில்லை.
சுப்பையா அண்ணா!
உங்களைக் கூடக் கவர்ந்ததா...
//படம் சினிமா சுவரொட்டி என்றில்லாமல் அழுத்தமாக இருக்கிறது//
சரியாகச் சொன்னீர்கள்,...
ungal rasanai rasikkumpadiyaga ullathu. nantry
உங்கள் கருத்துக்கு