வீடியோ முயற்சி- குழந்தைகள்

புதிதாக ஒரு அடையாளம் தெரிகிறதே, என நோண்டிய போது படம் காட்டலாம் போல இருந்துது.

சரி என வீட்டுக்கு வந்த மைத்துனர் குழந்தைகளில் பழகி விட்டேன்.

சரியாக வந்துது போல தான் கிடக்கிறது.வெளிச்சம்,தெளிவு குறைவு. என் குட்டி NIKON
தன்னாலானதைச் செய்துள்ளது.

7 மறுமொழிகள்:

கானா பிரபா :சொல்வது

வணக்கம் யோகன் அண்ணா

சின்னப் பிள்ளையளை ஆமிக்காரன் மாதிரி வச்சு விசாரிக்கிறியள் ;-)

குமரன் (Kumaran) :சொல்வது

சின்ன அக்கா பேரைச் சொல்லாமலேயே விட்டுட்டாரே சாரங்கன்.

வெற்றி :சொல்வது

யோகன் அண்ணை,
நல்ல முயற்சி. முயற்சியில் வெற்றி பெற்று விட்டீர்கள். இனி பாரிசில் நடக்கும் எம்மவர் நிகழ்வுகளை வீடீயோப் பதிவாகவே போடலாம். :-))

வவ்வால் :சொல்வது

யோகன்,
புதிய முயற்சியா, பலே, அடுத்த ஒளி ஓவியர் நீங்கள் தான் , கோடம்பாக்கம் வந்தீர்கள் என்றால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்!

முத்துலெட்சுமி/muthuletchumi :சொல்வது

ஒவ்வொருத்தருக்கும் தான் எத்தனை வித்தியாச வித்தியாசமான வெட்கச்சாயல்கள்...

சின்னக்குட்டி :சொல்வது

யோகன்... நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்

மாயா :சொல்வது

நல்லாயிருக்கு யோகன் அண்ணா